Blog

  • All
  • Blog
  • Franchise
History of Karupatti

April 22, 2023

தாவரங்கள்தங்களுக்குத் தேவையான சக்கரையை ஒளிச்சேர்க்கை(Photosynthesis) மூலம் பெற்றுக் கொள்கிறது. இன்றையவைட்டமின் மாத்திரைகளில் எப்படித் தேவையான வைட்டமின் மட்டும் பிரித்தெடுக்கப் பட்டு திட வடிவில் சேர்த்துக் கொடுக்கப் படுகிறதோ அதுபோலவே சக்கரையை மட்டும் பிரித்தெடுக்கும். அத்தகையதொருகால கட்டத்தில் உலகின் முதல் வேதியியல் கண்டுபிடிப்பாய்க் கருப்பட்டியை உருவாக்கினர் குமரிக் கண்ட மக்கள் (இன்றைய தமிழர்கள்). பதநீரில்உள்ள கலவைகளைப் பிரித்துத் தனிமைப் படுத்தும்பொழுது, பிரித்தெடுக்கப்பட்ட சக்கரை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கட்டியாகிறது. பதநீரைக் காய்ச்சி […]

கருப்பட்டியின் சிறப்புகள்

April 22, 2023

எந்த வேதியல் சேர்மானமும் செய்யாமல் இயற்கையான முறையில் உருவாக்கப் படுவதால், இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுப் பொருட்கள் செறிவாகக் கருப்பட்டியில் உள்ளது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். காபிக்குசீனிக்குப் பதிலாக கருப்பட்டி இட்டுக் குடித்தால், உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். […]