தாவரங்கள்தங்களுக்குத் தேவையான சக்கரையை ஒளிச்சேர்க்கை(Photosynthesis) மூலம் பெற்றுக் கொள்கிறது.
இன்றையவைட்டமின் மாத்திரைகளில் எப்படித் தேவையான வைட்டமின் மட்டும் பிரித்தெடுக்கப் பட்டு திட வடிவில் சேர்த்துக் கொடுக்கப் படுகிறதோ அதுபோலவே சக்கரையை மட்டும் பிரித்தெடுக்கும். அத்தகையதொருகால கட்டத்தில் உலகின் முதல் வேதியியல் கண்டுபிடிப்பாய்க் கருப்பட்டியை உருவாக்கினர் குமரிக் கண்ட மக்கள் (இன்றைய தமிழர்கள்).
பதநீரில்உள்ள கலவைகளைப் பிரித்துத் தனிமைப் படுத்தும்பொழுது, பிரித்தெடுக்கப்பட்ட சக்கரை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கட்டியாகிறது. பதநீரைக் காய்ச்சி அதில் உள்ள கலவைகளைப் பிரித்து சக்கரையின் சேர்ம ஒருங்கில் கருப்பட்டி உருவாக்கப்பட்டது.